Showing posts with label Biography. Show all posts
Showing posts with label Biography. Show all posts

Thursday, January 6, 2022

நிவாஷ் எனும் நான்!!!

 வனக்கம் நன்பர்களே 


எனது பெயர் நிவாஷ் செல்வராஜ் நான் திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடி வட்டம்,நல்லிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த இளைஞன்.

என் தந்தை பெயர் செல்வராஜ்,என் அம்மாவின் பெயர் மஞ்சுளா எனக்கு ஒரு சகோதரி மற்றும் சகோதரன் உள்ளனர்

நான் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் ஐடிஐ (Fitter)  (2018-2019) முடித்தவன் 

மேலும் நான் அசோக் லைலேன்ட் மற்றும் சில தனியார் கம்பெனிகளில் பனிபுறிந்த அனுபவமும் உள்ளது.

எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு வாலிபால் மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் மிகவும் பிடித்த பிடித்தமானவை

மேலும் எனக்கு பிளாக்கர் அதாவது கூகிள் மூலம் தரப்படும் இறைய தளம் இதன் மூலம் நாம் தமக்கான இனைய தளங்களை உருவாக்கவும் அதன் மூலம் நாம் சம்பாதிக்கவும் முடியும் அதனை பற்றி நாம் என்னுடைய இந்த இனையதளத்தில் சில நாட்களில் நான் பதிவு செய்வேன் அதன் மூலம் நீங்கள் பயன் பெறலாம் எவ்வாறு கூகிள் மூலம் எவ்வாறு இணையதளம் உருவாக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் 

மேலும் உங்களுக்கு சந்தேகங்கள் ஏதேனும் இருந்தாள்  அதனை கமன்ட் பாக்சில் தெரிவியுங்கள் உங்கள் சந்தேகங்கள் விரைவில் தீர்க்கப்படும்.

மேலும் என்னை பற்றிய முழு சுய சரீதமும் இங்கு கிடைக்கும்...

நன்றி!!!